தேவீ துப்யம் நமஹ | Devi Thubhyam Namah
Автор: വരികൾ | Lines & Poems
Загружено: 2025-12-10
Просмотров: 421
An AI generated Tamil Devotional song on Devi
Lyrics :SN Iyer (Ayyappadasan)
Visualization: Deepak Ramakrishnan
Music & Vocals: AI
தேவீ துபியம் நமஹ
====================
அம்மா தாயே அகிலத்தின் நாயகீ
ஜனனி மாதா ஜகதைக ரக்ஷகி
நாராயணி தாய் சோட்டாணிக்கரையில்
மாறி அம்மாவாம் நீ சமயபுரத்தால்
தருவாள் நிம்மதி மதுரை மீனாக்ஷி
கருணை கடலாம் காஞ்சி காமாட்சி
அம்மா தாயே அகிலத்தின் நாயகீ
ஜனனி மாதா ஜகதைக ரக்ஷகி
கன்னியாய் கன்னியாகுமாரி வாசினியும்
அன்ன பூரணி காசி விசாலாட்சியும்
தன்னம்பிக்கை தந்த தேவி மூகாம்பா
அன்னையே நீயின்றி அடைக்கலம் எது
அம்மா தாயே அகிலத்தின் நாயகீ
ஜனனி மாதா ஜகதைக ரக்ஷகி
சக்தி மகேஸ்வரி மாம் பாஹி பார்வதீ
சாம்பவி ஹிமகிரிதனையே அபர்ணா
சங்கரி ஒம்காரீ ஆபத் நிவாரிணீ
சரண் அடைந்தோம் சர்வ சர்வேஸ்வரீ
ஓம்.. தேவீ துபியம்
ஓம்... ஓம்.. தேவீ துபியம் நமஹ
ஓம்.. தேவீ துபியம் நமஹ
#tamil #hindudevotionalsongs #devi #goddess
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: