நவகைலாய ஆன்மீக யாத்திரை
Автор: ARIVOM ANMEEGAM அறிவோம் ஆன்மீகம்
Загружено: 2025-01-05
Просмотров: 1138
நமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து 4_1_2025 சனிக்கிழமை அன்று நவ கைலாய யாத்திரை சென்று தரிசனம் செய்து வந்நோம்
யாத்திரையில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் காலை உணவு சென்னை மேற்கு தாம்பரம் பக்தவசலு சாந்தா அவர்கள் மகள் பங்காரு அவர்கள் சென்னை Dr நளினா அவர்கள் சென்னை சுப்பிரமணியன் மற்றும் திருப்பூர் குப்புராமன் அவர்களும்
மதிய உணவு சென்னை அண்ணா நகர் வாசுதேவன் அவர்களுக்கு வழங்கினார்
அன்னார் அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
மேலும் விபரங்களுக்கு...
இறைபணியில் உங்களுடன்...
அறிவோம் ஆன்மீகம்
இணையதள குழு
திருநெல்வேலி.
செல் : 9443039551
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: