கோயில் கட்டுவதற்கான நிலத்தை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் | Temple Construction 2 | Aanmiga Arputham
Автор: Aanmiga Arputham
Загружено: 2019-04-02
Просмотров: 37656
கோயில் கட்டுவதற்கான நிலத்தை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் தெரியுமா?
கோயில்களை எப்படி கட்டுவது என்பது பற்றி தொடராக பார்த்து வருகிறோம். முதல் பாகத்தில் யாரெல்லாம் கோயில் கட்ட முடியும் என்பதை பார்த்தோம். இந்த இரண்டாம் பாகத்தில் கோயில் கட்டுவதற்கான நிலத்தை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம். சிற்ப சாஸ்திர வல்லுநர் நரசிம்ம சில்பாச்சாரியார் இது குறித்து மிக விரிவாக பேசியுள்ளார்.
#ஆன்மிகம் #aanmigam #temple #hindu #hinduism #tamil #இந்து #இந்துமதம் #இந்துசமயம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: