💫15 மாடுகளுடன் 50 ஆடு மற்றும் கோழிகள்🔥இவ்வளவு இலாபமா
Автор: Agri Info Tamil
Загружено: 2025-09-02
Просмотров: 3592
💫 15 மாடுகள் உடன் சுமார் ஒன்றரை வருடங்களாக இந்த தொழிலில் இவர் என்ன கற்றுக் கொண்டார் மற்றும் இதிலிருந்து இவர் எடுத்த மொத்த லாபம் எவ்வளவு ஆடுகளில் இவர் எவ்வளவு வருமானம் ஈட்டி உள்ளார் போன்ற அனைத்து தகவல்களும் மற்றும் இவருடைய அனுபவங்களையும் பற்றிய காணொளி தான் இந்த வீடியோ.💢
குறிப்பு:
இது முழுக்க முழுக்க இவருடைய அனுபவத்தை மட்டுமே வீடியோவாக பதிவு செய்துள்ளோம் இதிலிருந்து உங்களுக்கு தேவையான தகவல்களை எடுத்துக் கொள்வதும் விட்டு விடுவதும் உங்களது முழு பொறுப்பை சாரும் நன்றி 🙏
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: