TPM tamil song 552 Dhayaabaran yeisuvay ummaiyallal | தயாபரன் இயேசுவே உம்மையல்லால் | samuel sam
Автор: Samuel Sam
Загружено: 2023-01-12
Просмотров: 6023
#tpmtamilsong
பல்லவி
தயாபரன் இயேசுவே உம்மையல்லால்
தரணியில் யாருண்டு நேசிக்கவே
உந்தன் நாமம்! ஊற்றுண்ட தைலமாம்!!
உத்தமரே உம்மைத் துதித்திடுவேன்
சரணங்கள்
1. கடந்த காலங்கள் கைவிடாதென்னை.
கண்மணி போலவே காத்தனீரே
கானக வழியில் கலங்கிடாமலே
காரிருளில் என் தீபமானீர் - தயாபரன்
2. மனிதர் மாறி மறைந்து போயினும்
மாறிடீர் நேசரே ஓர்போதுமே
மறவேன் உன்னை நான் என்றதால் மன்னவா
மருளாது மண்ணில் ஜீவிப்பேனே -- தயாபரன்
3. அக்கினி சோதனை அலையென வந்தும்
அக்கினி ஸ்தம்பமாய் முன் சென்றீரே
அழிந்திடாது இவ்விசுவாச பாதையில்
அந்தியம் வரை என்னைக் காப்பீரையா -- தயாபரன்
4. நீசனாம் எந்தனைப் பேர் சொல்லி அழைத்து
நீடித்த கிருபையை பகர்ந்தீரல்லோ
நித்தமும் உம் மார்பில் சார்ந்து மகிழ
சத்திய உபதேசம் ஈந்தீரன்றோ! -- தயாபரன்
5. பூரண கிருபையை அளித்திடும் நாதா
பூரணர் உம்மைப் போல் மாறிடவே
பரிசுத்தர் இயேசுவே வேகம் நீர் வருவீர்
பரவசமாய் உந்தன் முகம் காணுவேன் --தயாபரன்
Dhayaabaran yeisuvay ummaiyallal
Tharaniyil yaarundu neisikavay
Undhan naamam! Ootrunda
thailammam!! Uthamaray ummai thudhithiduvein
1. Kadandha kaalangal kaividaadhennai
Kanmani poalavay kaathaneeray
Kaanaga valiyil kalangidaamalay
Kaarirulil en theebamaaneer
2. Manidhar maari maraindhu poahinum
Maarideer neisaray oarpoadhumay
Maravein unnai naan endredhaal
mannavaa Marulaadhu mannil jeevipeinay
3. Akkini soadhanai alaiyena vandhum
Akkini sthambamaai mun sendreeray
Alindhudaadhu iv -visvaasa paadhayil
Andhyam varai ennai kaapeeraiyaa
4. Neesanaam endhanai per solli azhaithu
Needitha kirubaiyai pagarndheerallo
Nithamum um maarbil saarndhu magizha
Sathiya ubadheisam eendheerandro
5. Poorana kirubaiyai alithidum naadha
Pooranar ummai poal maaridavay
Parisuthar yeisuvay veigam neer
varuveer Paravasamaai undhan mugam kaanuvein
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: