மறையூர் காந்தலூர் கற்திட்டை
Автор: Udumalai Varalaaru
Загружено: 2025-06-10
Просмотров: 1696
மேற்குத் தொடர்ச்சி மலை உலக நாகரிகத்தின் தொட்டில் என்று பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும்பாலான மக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
இங்குதான் ஐயாயிரம் ஆண்டு காலத்திற்கும் முன்னர் மனித குலம் வாழ்ந்திருந்தது என்றதற்கான ஏராளமான சான்றுகள் உள்ளது.
அந்த சான்றுகளை உறுதிப்படுத்தும் இருக்கும் கற்திட்டைகள் மறையூருக்கு அருகில் காந்தலூர் செல்லும் வழியில் அணைகோட்டைப்பாறை எனுமிடத்தில் தொல்லியல் பூங்கா எனும் சொல்லும் அளவுக்கு 20 க்கும் மேற்பட்ட கற்திட்டைகள்.
ஒவ்வொன்றும் மிகப்பெரிய அளவில் இருப்பதும், மனிதர்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள்.
ஆனால், இதை முனிரா என்றும் முனிவர்கள் வாழ்ந்த இடம் என்றும் கேரள வனத்துறையினர் பெயர்ப்பலகை வைத்துள்ளனர்.
கேரள தொல்லியல் துறையினர் இதனைக் கண்டு கொள்ளவில்லை எனத்தெரிகிறது.
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்திற்காக தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி அவர்களுடன்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: