ஜாதிக்காயில் வரும் நோய்கள்! விஞ்ஞானி சொல்லும் தீர்வு!
Автор: Cauvery Calling - காவேரி கூக்குரல்
Загружено: 2025-07-17
Просмотров: 1469
ஜாதிக்காய் வளர்ப்பில் பருவ காலத்தில் ஏற்படும் நோய் தாக்குதல் மற்றும் அதற்கான தீர்வுகள் , தண்ணீர் தேங்குவதால் வரும் நோய் தாக்குதல் ,உரங்களை கையாளும் முறை, பூச்சி தாக்குதல் மற்றும் அதற்கான தீர்வுகள் போன்ற தகவல்களை காவிரி கூக்குரல் நடத்திய மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாயம் கருத்தரங்கில் பேசிய முனைவர்.உயர்திரு.முஹம்மது பைசல் பிரான் (Scientist ICAR -IISR, RS , Appangala) அவர்கள் பேசிய தகவல்கள்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: