📚 வலிப்பு நோய் அறிவோம்! தெளிவோம் ! நூல் வெளியீட்டு விழா | மருத்துவர் அ. வேணி MD., DM.,
Автор: Dr Veni.Trichy
Загружено: 2025-06-18
Просмотров: 978
#trichy #drveni #rockfortneurocentre
https://rockfortneurocentre.com
ராக்போர்ட் நரம்பியல் மையத்திற்கு வரவேற்கிறோம்
மருத்துவர் அ. வேணி MD., DM.,
மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவர்
ராக்போர்ட் நரம்பியல் மையம்,
D - 35, 7வது கிராஸ், தில்லைநகர் மேற்கு, திருச்சி - 18
PH: 8056401010, 7598001010, 0431-2742121
Dr. A. VENI MD., DM., (NEURO)
ROCKFORT NEURO CENTRE,
D - 35, 7th CROSS,
THILLAI NAGAR WEST, TRICHY-18
PH: 8056401010, 7598001010, 0431-2742121
============================================
13வது தமிழ்நாடு & பாண்டிச்சேரி நரம்பியல் மருத்துவர்கள் மாநாடு திருவண்ணாமலை அருனை மருத்துவ கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.. நிகழ்ச்சியின் துவக்க விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு பொதுப்பணி துறை நெடுஞ்சாலை துறையின் அமைச்சர் மாண்புமிகு எ. வ. வேலு அவர்கள் திருச்சி ராக்ஃபோர்ட் நாராம்பில் மையத்தின் மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவர் அ. வேணி அவர்கள் எழுதிய வலிப்பு நோய் அறிவோம் தெளிவோம் நூலினை வெளியிட மாநாட்டின் தலைவர் U. மீனாட்சி சுந்தரம் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக்கொண்டர், மேலும் விழாவில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் மருத்துவருமான திரு. சுதாகர் IPS அவர்களும், மருத்துவர் சதிஷ், அவர்கள், மருத்துவர் பிரபாஸ் உட்பட ஏராளமான மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் கலந்துகொண்டனர். மேலும் தெரிந்து கொள்ள...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: