குறுந்தொகைபற்றிக் கொஞ்சம்: பாடல் 002
Автор: Naga Chokkanathan
Загружено: 2014-06-03
Просмотров: 34849
குறுந்தொகைபற்றிக் கொஞ்சம்
ஆடியோ எண்: 003
பாடல் எண்: 002
பேசுபவர்: என். சொக்கன்
பாடல்:
கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறைத் தும்பி,
காமம் செப்பாது கண்டது மொழிமோ.
பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே?
இறையனார்
குறுந்தொகை 002
திணை: குறிஞ்சி
சூழல்: காதலியுடன் தனியாக உள்ள காதலன் அவளது வெட்கத்தைப் போக்குவதற்காகப் புகழ்ந்து கூறுவது
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: