குறுந்தொகைபற்றிக் கொஞ்சம்: பாடல் 003
Автор: Naga Chokkanathan
Загружено: 2014-06-04
Просмотров: 25195
குறுந்தொகைபற்றிக் கொஞ்சம்
ஆடியோ எண்: 004
பாடல் எண்: 003
பேசுபவர்: என். சொக்கன்
பாடல்:
நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவு இன்றே; சாரல்
கரும் கோல் குறிஞ்சிப் பூ கொண்டு
பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
தேவகுலத்தார்
குறுந்தொகை 003
திணை: குறிஞ்சி
சூழல்: காதலன் வீட்டுக்கு வெளியே நிற்கிறான். அவன் இன்னும் காதலியைப் பெண் கேட்கவில்லை என்பதால், அவனை இழிவுபடுத்திப் பேசுகிறாள் தோழி. காதலி அவளை மறுத்து இப்படிச் சொல்கிறாள்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: