குறுந்தொகைபற்றிக் கொஞ்சம்: பாடல் 013
Автор: Naga Chokkanathan
Загружено: 2014-06-18
Просмотров: 2681
குறுந்தொகைபற்றிக் கொஞ்சம்
ஆடியோ எண்: 014
பாடல் எண்: 013
பேசுபவர்: என். சொக்கன்
பாடல்:
மாசு அறக் கழீஇய யானை போலப்
பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல்
பைதல் ஒரு தலைச் சேக்கு நாடன்,
நோய் தந்தனனே தோழி!
பசலை ஆர்ந்தன குவளை அம் கண்ணே!
கபிலர்
குறுந்தொகை 013
திணை: குறிஞ்சி
சூழல்: காதலியின் மாறுபாடுகளைக் கண்டு தோழி விசாரிக்கிறாள். அவளுக்குக் காதலி சொன்ன பதில்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: