ஊட்டியில் 5வது தலைமுறையாக இயற்கை விவசாயம்! மண்ணை காக்கும் இளம் விவசாயி!
Автор: Save Soil - மண் காப்போம்
Загружено: 2025-12-07
Просмотров: 3737
நீலகிரியில் ஐந்து தலைமுறைகளாக விவசாயத்தில் ஈடுபட்டு வரும் திரு. தன்வீஷ் அவர்களின் குடும்பம் —
இயல்பான விவசாய முறையிலிருந்து ரசாயன விவசாயம் வரை அனுபவித்து, தற்போது மீண்டும் இயற்கை விவசாயத்தை உறுதியாக பின்பற்றி வருகின்றனர்.
இந்த காணொளி உரையாடலில்,
அவரது குடும்பத்தின் நீண்ட விவசாயப் பயணம்,
அந்த பாரம்பரியம் அடுத்த தலைமுறைக்கும் தொடர இயற்கை விவசாயம் எவ்வளவு அவசியம் என்பதை,
தன்வீஷ் அவர்கள் நமக்குப் பகிர்ந்து கொள்கிறார்.
பல்வேறு களப்பணி ஆராய்ச்சிகளுக்குப் பிறகு,
கடந்த நான்கு ஆண்டுகளாக நீலகிரி மலைப்பகுதியில்
அவர் இயற்கை விவசாயத்தை முழுமையாக மேற்கொண்டு வருகிறார்.
📍 ஹாப்பி பேமிலி பார்ம்ஸ், ஊட்டி
📞 96261 67950 – திரு. தன்வீஷ்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: