ஊட்டியில் இயற்கை முறையில் 26 டன் கேரட்! 150 வகை அவரை!
Автор: Save Soil - மண் காப்போம்
Загружено: 2025-11-26
Просмотров: 2830
சவாலான மலைப்பகுதி, பந்தல் காய்கறிகளில் அசத்தும் இளைஞர் – திரு. இளஞ்செழியன் அவர்கள்! 🌱
ஊட்டி SunnySide பகுதியில் அமைந்துள்ள தனது பண்ணை நிலத்தில், மேரக்காய் (Ridge Gourd) காய்கறியை அடர் நடவு முறையில் பயிரிட்டு, அதிக மகசூலைப் பெற்று சிறந்த லாபம் ஈட்டி வருகிறார்.
இவரது வெற்றிக்கதையின் முதல் பகுதியில்,
அவர் எவ்வாறு விவசாயத்துக்குள் வந்தார்,
நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரிய உணவுப் பண்பாடு,
பிற்காலத்தில் பணப்பயிர்கள் எவ்வாறு வந்தன,
விவசாயிகள் ரசாயன விவசாயத்தை எப்படி நோக்குகிறார்கள்,
அத்துடன் இயற்கை விவசாயம் தரும் பலன்கள் குறித்து
தனது அனுபவங்களை இந்த காணொளியில் பகிர்ந்து கொள்கிறார்.
மேலும் தொடர்புக்கு:
திரு. இளஞ்செழியன்
📞 63838 99509
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: