என்ன அழகு உன் அருள் அழகு | Master's Touch
Автор: Master's Touch
Загружено: 2021-06-11
Просмотров: 1590
Thanks for watching! Don't forget to SUBCRIBE, Like & Share my video if you enjoy it!
Have a nice day!👍👍👍
e-mail : [email protected]
----------------------------------------------------------------------------------
நிலவைப் போல் அழகுள்ளவளாய்
கதிரவனைப் போல் ஒளி உள்ளவளாய்
விடிகாலை வானம்போல் எழுந்து வரும் இவள் யாரோ
அழகு அழகு என்ன அழகு என்ன அழகு
என்ன அழகு உன் அருள் அழகு
என்ன அழகு உன் அன்பழகு – 2
கீழ் வானின் நீர்சுனையே தாவீதின் கோபுரமே
சாரோனின் மலரழகே சீயோனின் அருள் மகளே
என்ன அழகு உன் அருள் அழகு
என்ன அழகு உன் அன்பழகு - அம்மா
கன்னிமையின் தூய்மையும் தாழ்ச்சியின் மேன்மையும்
வார்த்தையின் உண்மையும் கொள்ளை கொண்டதே
என்னை கொள்ளை கொண்டதே உன்
இயேசுவின் தாசனாய் என்னை வாழ வைத்ததே
அன்பே அருளே அமுதே அழகே நீ வாழ்க
அன்பு விழி கருணையும் வாழ்வினில் எளிமையும்
விதையாய் என் நெஞ்சிலே விளைந்திடுமே கனிந்திடுமே- உன்
வளமையும் வசந்தமும் தஞ்சம் கொள்ள வந்ததே
அன்பே அழகே அருளே அமுதே அழகே நீ வாழ்க
---------------------------------------------------------------------------------------
Thanks for watching 😊😊😊
Share Your Friends
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: