மகாகந்த சஷ்டி விரதம் 2025 - 21 நாட்கள் விரதம், நியமங்கள் & சூரசம்ஹாரம் | Thiruchendur | Sashti
Автор: TAMIL AMUTHAM
Загружено: 2025-10-06
Просмотров: 124
#tamilamutham #astrovallimayil #KandaSashti2025 #MahaKandaSashti #MuruganDevotional #Surasamharam2025 #MuruganBhakti #VelMurugan #KandhaSashtiViratham #MuruganSongs #TamilDevotional #kandhasashti
மகாகந்த சஷ்டி விரதம் 2025 - 21 நாட்கள் விரதம், நியமங்கள் & சூரசம்ஹாரம் | Thiruchendur | Sashti | Anmigam | Tamil Amutham
அன்பு முருக பக்தர்களே 🙏✨
2025 ஆம் ஆண்டு நடைபெறும் மகா கந்த சஷ்டி விழாவின் முக்கிய தினங்கள்,
21 நாள் விரதம் தொடங்கும் நாள், விரத முறைகள் மற்றும் நியமங்கள் அனைத்தையும் விரிவாக அறிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.
🔔 முக்கிய தினங்கள் (2025):
விரதம் தொடக்கம்: 07 அக்டோபர் 2025 (செவ்வாய்)
சூரசம்ஹாரம்: 27 அக்டோபர் 2025 (திங்கள்)
திருக்கல்யாணம்: 28 அக்டோபர் 2025 (செவ்வாய்)
💠 விரத நியமங்கள்:
அசைவம் முற்றிலும் தவிர்க்க வேண்டும்
உடல்நிலை பொருத்து விரத முறையைத் தேர்வு செய்யலாம்
பெண்களுக்கான விதிமுறைகள்
தினமும் முருக பக்திப் பாடல்கள், கந்த சஷ்டி கவசம் பாடுதல்
தூய்மையுடன் வழிபாடு செய்தால் முருகனின் அருள் நிச்சயம் கிடைக்கும்!
🌸 முருகப்பெருமானின் அருள் உங்களுக்கும் கிடைக்க
வெற்றி வேல் முருகா! அரோகரா!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: