சோழர்கள் ஆட்சி முறை பற்றிய கல்வெட்டு சான்றுகள்
Автор: Dinamalar
Загружено: 2020-12-14
Просмотров: 3117
சென்னையில் இருந்து 60 கிலோ மீட்டர்
தொலைவில் அமைந்துள்ள உத்திரமேரூரில்
உள்ள கல்வெட்டுகள் வரலாற்றில் முக்கியமானவை,
ஜனநாயகத்தின் முன்னோடி சோழர்கள்
என பிரதமர் மோடி குறிப்பிடிருந்தார் .
கிபி 750 ல் பல்லவ மன்னன் நந்திவர்மன்
அந்தணர்களுக்காக ஒரு ஊரை
தானமாக கொடுத்தார்.
மன்னனுக்கு உத்தரமேரூர் என்ற சிறப்பு பெயர்
இருப்பதால் அந்த ஊருக்கு அதே பெயர்
வழங்கப்பட்டது .
அதற்கு முன்பே உத்தரமேரூரில் மனிதர்கள்
வாழ்ந்த சான்றுகள் கிடைத்துள்ளன .#Uthiramerur #Inscriptions #Dinamalar #News For more videos
Subscribe To Dinamalar: https://rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: https://rb.gy/ndt8pa
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: