கணக்கன்ப்பட்டி மூட்டை சித்தர் | kanakkanpatti mootai sithar
Автор: Deepam Tamil
Загружено: 2024-12-08
Просмотров: 25865
@Deepamtamil
#Deepamtamil #Devotional #TamilBhakti #TamilMotivation #Bhakti #PositiveVibes #Bhakti #Divine #TamilDevotional
#DailyInspiration #SuccessTips #astrology #spiritual #yoga #meditation #Bhakthi #TamilDevotional #BakthiPadalgal #TamilGodSongs #DevotionalSongs #AmmanSongs #MuruganSongs #TamilBhakti #DivineSongs #TamilPooja #BakthiTamil #SpiritualTamil #Bhakti #ChennaiTemple #Siddhar #JeevaSamadhi #Miracles #DivineGrace #SpiritualPower #BhaktiSongs
#BhaktiMotivation #DivineBlessings #BhaktiChannel #DevotionalVideo #PositiveVibesTamil #SpiritualMotivation #BhaktiQuotes #LifeGuidanceTamil
#BhaktiWisdom #DailyBhakti #FaithInGod
#DivineTamil #PeaceAndBhakti #Temple #Kovil #Koil #Aanmeegam #Swamy #KarthigaiDeepam #TamilFestivals
#TempleFestival #BhaktiSpecial
பழனி என்றாலே நம் நினைவுக்கு வருவது அறுபடை வீடுகளில் ஒன்றான முருகனின் மிகப்பெரும் ஆலயம் மட்டும்தான்.தற்போது மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஆலயமாக இந்த கணக்கம்பட்டி சித்தரின் ஜீவ சமாதிக்கு மக்கள் தினந்தோறும் படை எடுத்த வண்ணம் உள்ளனர். யார் அந்த கணக்கம்பட்டி சித்தர் வாருங்கள் அவரைப் பற்றிய முழு வாழ்க்கை வரலாறு பார்ப்போம்.கணக்கன்பட்டி சித்தரின் இயற்பெயர் காளிமுத்து என்ற பழனிச்சாமி
சித்தர் பிறந்த ஊர் பழனியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தான் இந்த கணக்கன்பட்டி என்னும் ஊர். சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு இங்கு அழுக்கு துணிவுடன், எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி வந்தவர் தான் இந்த பழனிச்சாமி சித்தர்.
பொது வாழ்வில் நாட்டம் கொண்ட இவர், என் நேரமும் முருகப்பெருமான் மற்றும் அவருடைய பெருமைகளை கூறும் கதைகளையே அனைவரிடமும் கூறியும், அனுதினமும் கடவுளுக்கு பணியாற்றியும் வந்தார். பச்சை நிறம் கொண்ட உடைகளை மட்டுமே அனிந்து வணங்கும் பழக்கம் உடையவர். மேலும் அவருடைய கையில் ஒரு அழுக்கு மூட்டையை எப்போதும் சுமந்து கொண்டே தெரிவார்.
பழனியில் உள்ள இரண்டு பெரும் கோயில்களில் ஒன்றான இடும்பன் மலையில் தினமும் அமர்ந்து தவம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். பொது வாழ்வில் நாட்டம் கொண்ட இவர், எந்த நேரமும் முருகப்பெருமான் மற்றும் அவருடைய பெருமைகளை கூறும் கதைகளையே அனைவரிடமும் கூறியும், அனுதினமும் கடவுளுக்கு பணியாற்றி வந்தார். பச்சை நிறம் கொண்ட உடைகளை மட்டுமே அனிந்து வணங்கும் பழக்கம் உடையவர்.
siddhar jeeva samadhi
arunagirinathar jeeva samadhi place
kanakkanpatti siddhar kovil route
kanakkanpatti siddhar temple timings
kanakkanpatti siddhar kovil opening time
kanakkanpatti siddhar temple
kanakkanpatti siddhar real video
kanakkanpatti siddhar location
kanakkanpatti siddhar history in tamil movie
kanakkanpatti siddhar history
#deepamtamil #bhakti #spirituality #spiritual #temple #deepamtamil #deepam #temple #spirituality #kanakkanpattisiddhar #mootaisamygal #kanakanpatti #murugar #palani
Youtube:- / @deepamtamil
Facebook:- / 1gxgsor9ay
Instagram:- / deepamtamil
For Advertisement and Promotion video making
Contact : 7200311982
விளம்பரம் மற்றும் வீடியோ எடுக்க மட்டும்
தொடர்பு கொள்க : 7200311982
Paid Promotion
Mail id : [email protected]
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: