Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

கோவில்பட்டி ஸ்ரீ சக்திவிநாயக சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் புத்தாண்டு பெருவிழா

Автор: Aanmeega seithigal

Загружено: 2026-01-01

Просмотров: 47

Описание:

கோவில்பட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆலயத்தில் 2026-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையில் மார்கழி மாத சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மார்க்கெட் சாலையில் அமைந்துள்ளஅருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில அமைந்துள்ளது

திருக்கோவில் 2026-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மார்கழி மாதம் அதிகாலை 5 மணி அளவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

முன்னதாக ஸ்ரீ சக்தி விநாயகர் சுப்பிரமணிய சுவாமி வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள்
அலங்காரம் நடைபெற்றது

அதனைத் தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் மற்றும் சுப்பிரமணி ய சுவாமிக்கும் கோவில் வளாகங்களில் உள்ள பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் தீபாரதனைகள் நடைபெற்றன

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானுக்கு அரோகரா அரோகரா என்று கோஷங்களில் எழுப்பினர்

வருகை தந்தபக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கினர்

கோவில்பட்டி ஸ்ரீ சக்திவிநாயக சுப்பிரமணிய சுவாமி  திருக்கோயில் புத்தாண்டு பெருவிழா

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

*கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலில் - திருவாதிரை திருவிழா  ஆருத்ரா தரிசனம் -,

இது ஒரு சமாதி அல்ல | சதாசிவ பிரம்மேந்திரர் இன்றும் வாழ்கிறார் @ADIGURU ஆதிகுரு

கோவில்பட்டி ஸ்ரீ குபேர சாய் பாபா கோயில் மார்கழி மாத கடைசி வியாழன் முன்னிட்டு சிறப்பு ஆர்த்தி

*கோவில்பட்டி பகுதியில்  கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் மாட்டுப் பொங்கல் திருவிழா

சோளம்பட்டி திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி சைவ சமய எழுச்சி 12.10.2025

Mecheri Badrakali Amman Temple 🛕 சேலத்தின் சக்தி ஸ்தலம் 🔱 ஆடி வெள்ளி அம்மன் தரிசனம் 🔥

கோவில்பட்டி மார்க்கெட் முருகன் கோவில் தைப்பொங்கல் சிறப்பு பூஜை

கேட்டதை கொடுத்து நினைத்ததை நிறைவேற்றி அனைத்து செல்வங்களை வழங்கும் காமதேனு பாடல் | Bhakthi Yathirai

அருள்மிகு ஸ்ரீ பொம்மம்மாள் திருக்கோவில் திருவிழா |  S.இராமலிங்காபுரம் | இராஜபாளையம்

இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு / IRRUKANKUDI MARIAMMAN TEMPLE HISTORY

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவில்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோயில் சொர்க்கவாசல் திறப்பு -

மடவார்வளாகம்|ஸ்ரீ வில்லிபுத்தூர்|நடராஜர் தரிசனம்#madavarvalagam#srivilliputhur #natarajar

இருக்கங்குடி மாரி அம்மன் வரலாறு ~~ History of Irukangudi Maari Amman

Arulmigu shri Pattalamman kovil Special pooja

THEPPA THIRUVIZHA 2025 SRI RAMASWAMY THIRUKOVIL CHERANMAHADEVI TIRUNELVELI DISTRICT

ஸ்ரீ கொன்றை ஆரண்யேஸ்வரர்  கோவில் பௌர்ணமி  பூஜை 03/01/2026 திருவாதிரை  பூஜை.

Mavilakku Ritual at Irukkankudi Mariamman Temple | Tamil Nadu Temple Tradition

Selva Soundeeswari Amman Thiruvathirai Urchavam 2026

சிவகாசி அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோவில் வரலாறு

#ஆருத்ரா தரிசனம்     சோபனபுரம்

#ஆருத்ரா தரிசனம் சோபனபுரம்

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com