சூப்பரான சுவையான 3 ரசிப்பீஸ்
Автор: Raihana Kitchen & Vlogs Tamil
Загружено: 2018-12-09
Просмотров: 26618
Hi friends,welcome to my channel.please keep support my channel.like,share,comment about my videos.don't forget to my channel.
Thank You!
Measurement:-
தேங்காய் பால் ரசம்:
தேங்காய் -1 மூடி
புளி - லெமன் சைஸ்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
வர மிளகாய் - 4
சின்ன வெங்காயம் - 10
கருவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள் தூள் - 1ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்
ஆயில் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மல்லி கீரை - அரை காய் பிடி அளவு
இறால் கலியான் குப்பதா:-
இறால் - 1/2 கிலோ
தேங்காய் - 1 மூடி
சின்ன வெங்காயம் - 150 கிராம்
போட்டு கடலை - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
முட்டை - 1
காரவேப்பிள்ளை - 2 கொத்து
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
சோம்பு தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
இங்வஹி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஆயில் - தேவையான அளவு
மல்லி கீரை - 1/2 காய் பிடி அளவு
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: