தலை நோன்பு ஸ்பெஷல் ஐந்து கறி சோறு
Автор: Raihana Kitchen & Vlogs Tamil
Загружено: 2019-04-29
Просмотров: 44216
Assalamu Alaikkum, hi friends ellarum ebdi irukinga and innum one week la nonbu varapoguthu so nonbukku thevaiyana ella vidhamana sahar and ifthar foods varapoguthu
so thodarnthu namma channel ah watch pannunga thank you..
தேவையான பொருட்கள் :
சீரக சம்பா அரிசி - 1கி
நெய் + ஆயில் = 100
பசு நெய் - 25
வெங்காயம் - 150
பட்ட, கிராம்பு, ஏலம் - 2
தயிர் - 50
பால் - 100
மல்லி,புதினா - 1 கைப்பிடி
பன்னீர் - 1/4 மூடி
முந்திரி+திராட்சை - 100
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 70 கிராம்
ரம்ப இலை - 2பீஸ்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: