காவலர்கள் தடையை மீறி பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய NTK | Tamilnadu stickers | govt bus
Автор: Aram Seithigal
Загружено: 2025-12-21
Просмотров: 3944
தமிழ்நாட்டில் இயங்கும் அரசு பேருந்துகளிலேயே தமிழ்நாடு என குறிப்பிட மறுக்கும் திமுக அரசுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் இறங்கி, பல தடைகளை தாண்டி, கைதுக்கும் அஞ்சாமல் சம்பவம் செய்து வருகின்றனர். ஆளும் திமுக அரசு தனது ஏவல் துறையான காவல் துறையை அனுப்பி போராட்டத்தை தடுக்கும் இயன்ற போதிலும், காவலர்களின் தடையை மீறி அனைத்து அரசு பேருந்துகளிலும் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்டி வருகின்றனர்.
#ntk #seeman #governmentbus #tamilnadustickerpaste #ntkbusstandprotest #dmk
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: