அரசு பேருந்தில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் | TNSTC | Tamilnadu govt bus | NTK
Автор: Aram Seithigal
Загружено: 2025-12-19
Просмотров: 27662
தமிழ்நாட்டில் இயங்கும் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயர் கூட இடம்பெறவில்லை என நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதலில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்று இருந்த பெயரை, தற்போது அரசு போக்குவரத்து கழகம் என்று திமுக அரசு மாற்றி இருக்கிறது. இந்நிலையில் இதனை கண்டித்து சேலம் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவலர்கள் அதை தடுத்தும் அவர்களின் தடையை மீறி சம்பவம் செய்திருக்கின்றனர்.
#ntk #seeman #tnstc #tamilnadugovernmentbus #tamilnadusticker #ntkselam #dmk
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: