Srilanka Election Result | முன்னேறிய தமிழர்....வெளிநாட்டுக்கு ஓடிய Namal Rajapaksa குடும்பம்
Автор: Oneindia Tamil
Загружено: 2024-09-21
Просмотров: 61022
#OneindiaTamil
இலங்கையின் அதிபர் தேர்தலில் அநுர குமார திசநாயக்க 52.67% வாக்குகளை பெற்றுள்ளதால் அவரது வெற்றி உறுதியாகிவிட்டது. இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சேவின் மகன் ராமல் ராஜபக்சேவின் தோல்வி ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் நாமல் ராஜபக்சேவின் மனைவி, மாமனார் மற்றும் பாலித்த ரங்கே பண்டார உள்பட அவரது குடும்பத்தினர் விடிந்தும் விடியாமலும் வெளிநாட்டுக்கு பறந்துள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஈழத் தமிழரின் பொதுவேட்பாளராக அரியநேந்திரன் 4-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். தபால் ஓட்டுகளில் தொடக்கத்தில் 4-வது இடத்தில் இருந்த முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே, தமிழர் மாவட்ட வாக்குகள் எண்ணிக்கைக்குப் பிறகு 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
Anura Kumara Dissanayake leads early Sri Lanka vote count | Namal rajapaksa escapes to foreign country | Tamil candidate at forth place
#Srilanka
#SrilankaElectionResults
#AnuraKumaraDissanayake
Join Telegram: https://t.me/oneindia_tamil
To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
Oneindia Howzat Facebook : / oneindiahowzat
Oneindia Infinity Facebook : / oneindiainfinity
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: