Aandaal Oonjal Pattu - Aadi pooram special
Автор: Annu's Devotional songs
Загружено: 2020-07-24
Просмотров: 12599
singing by Annapoorani Ganesan
பாடல் வரிகள்
திரு ஆடி பூரமதில் அவதரித்த ஆண்டாள்
அவதரித்த ஆண்டாள்
ஸ்ரீ வில்லி புத்தூரில் தோன்றிட்ட ஆண்டாள்
ஆடிரூஞ்சல்
ஆடிரூஞ்சல்
விஷ்ணு சித்தர் கண்டெடுத்த
தேவ ஸிஷு ஆண்டாள்
தேவ ஸிஷு ஆண்டாள்
கோதை எனும் பெயர் பெற்று
வலமும் வந்த ஆண்டாள்
ஆடிரூஞ்சல்
ஆடிரூஞ்சல்
தமிழோடு விளையாடி பூஜித்த ஆண்டாள்
பூஜித்த ஆண்டாள்
தித்திக்கும் திருப்பாவை செய்திட்ட ஆண்டாள்
ஆடிரூஞ்சல்
ஆடிரூஞ்சல்
மாலை பல கோர்த்திட்டு மாலவனை ஆண்டாள்
மாலவனை ஆண்டாள்
மனதினில் நிறைந்திட்ட மங்கையவள் ஆண்டாள்
ஆடிரூஞ்சல்
ஆடிரூஞ்சல்
சூடிக்கொடுத்த சுடர் கொடியாம் அவள் ஆண்டாள்
கொடியாம் அவள் ஆண்டாள்
மீராவும் ராதையும் மீண்டும் வந்த ஆண்டாள்
ஆடிரூஞ்சல்
ஆடிரூஞ்சல்
ஸ்ரீ ரங்கநாதருடன் கலந்திட்ட ஆண்டாள்
கலந்திட்ட ஆண்டாள்
வாழி வாழி என்று வாழ்த்துரைத்த ஆண்டு
ஆடிரூஞ்சல்
ஆடிரூஞ்சல்
#andal #amman #oonjal #devotional #music #bakthi
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: