பச்சை வண்ண பட்டுடுத்தி, Aadi pooram Special, Charukeshi Bhajan Group,28 July 2025.
Автор: Charukeshi Bhajan Group
Загружено: 2025-07-27
Просмотров: 7033
ராகம் : ஆனந்த பைரவி , தாளம் : ஆதி.
பச்சை வண்ண பட்டுடுத்தி பவளம் போல பொட்டு வைத்து பாடி ஆடி வந்திடுவாள் கோதையம்மா ! -- ( 2)
எட்டு கல்லு பேசரியும் எடுப்பான வைரத்தோடும்
பத்துவிரல் மோதிரமும்
கோதையம்மா ! (2)
முத்தான வளையலோடு மூங்கில் புல்லாக்கு மின்ன நவமணி மாலையுடன் கோதை அம்மா( 2)
அழகான கொண்டையிலே மணமான செண்பகப் பூ கோர்த்து வைத்த குண்டு மல்லி கோதை யம்மா.. ( 2)
தண்டை சிலம்பணிந்து தோழிகளும் உடன் செல்ல திருப்பாவை பாடியவள் கோதையம்மா (2)
மார்கழி நாளினிலே மாதவனின் புகழ் பாடி மலர் மாலை அணிந்தவள் கோதையம்மா. (2)
பெரியாழ்வார் பெண்ணான ஸ்ரீஹரியின் நாயகியே சூடிக்கொடுத்த சுடர் கொடியே கோதை அம்மா. (2) (பச்சை)
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: