தண்டை சிலம்பு , Goglashastami special, Charukeshi Bhajan Group.
Автор: Charukeshi Bhajan Group
Загружено: 2021-08-29
Просмотров: 8926
Veena by Mrs.R.Rama.
Composer : Unknown Artist
ராகம் : கானடா, தாளம் : ஆதி .
தண்டை சிலம்பு கல் கல் என்று
இடையில் சலங்கை கல் கல் என்று ----- (2)
மார்பில் பதக்கம் மினு மினு என்று
கண்ணா வா √ மணி வண்ணா வா ------ (1+1)
ஜம் தரி --- தகு தகு -- தீம் தீம் --- தீம் தன
தகு தரி --- ஜம் ஜம் --- ததரித ---- ணம் ணம் --- (2)
தாரித --- ணம் ணம் --- திகுதரி ----- ணம் ணம்
குகுதரி --- ஜம் ஜம் --- ததிங்கிணதோம் ----- (2)
கொண்டையில் முத்து பவழங்களோடு
குழலூதும் என் கண்ணனைக் கண்டு ----- (2)
ஆடிடுவோம் நாம் பாடிடுவோம்
மணிவண்ணனைக் கொண்டாடிடுவோம் ----- (1+1)
[ ஜம் தரி]
( தண்டை) [இடையில் ] ---- (1)
[ மார்பில் கண்ணா] ---- (1+1)
(கண்ணா --- மணிவண் )
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: