‘இங்க எல்லாரும் ஒண்ணுதான்’ - Hindu, Muslim ஒற்றுமைக்கு சாட்சியாக விளங்கும் நாகூர் தர்கா | DW Tamil
Автор: DW தமிழ்
Загружено: 2023-08-14
Просмотров: 16948
இசைக்கு ஏது ஜாதியும் , மதமும்? என மதநல்லிணக்கத்திற்கு சாட்சியாக இருக்கிறது நாகூர் தர்கா . இங்கு இஸ்லாமிய சமூகத்தின் இசை கருவிகளோடு சேர்ந்து இந்துக்களின் மங்கள வாத்தியமான நாதஸ்வரமும் வாசிக்கப்படுகிறது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா?
தயாரிப்பு: கிருத்திகா நாராயணன்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: நந்த கிஷோர்
Subscribe DW Tamil - https://bit.ly/dwtamil
#nagoredargahhistory #nagoredargahkalifa #whereisnagoredargah #nagoredargahtravelvlog
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: