இன்றொரு சிறந்த நாள் | தமிழ் கிறிஸ்துமஸ் பாடல் | விண்ணிசை | Vinnisai | Tamil Christmas Song 2025
Автор: விண்ணிசை
Загружено: 2025-12-16
Просмотров: 259
Tamil Christmas Song
Tamil Christian Lyrical Song
✨ இன்றொரு சிறந்த நாள் – புதிய தமிழ் கிறிஸ்துமஸ் பாடல் ✨
“விண்ணிசை (Vinnisai)” வழங்கும் இந்த அழகான தமிழ் கிறிஸ்துமஸ் பாடல்,
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை மகிமைப்படுத்தும் ஒரு இதமான இசை.
பாவத்திலிருந்து மனிதனை மீட்க வந்த தேவ ஆட்டுக்குட்டியின் அன்பையும், இருளில் வாழ்வோருக்கான ஒளியையும் இந்தப் பாடல் பாடுகிறது.
இந்த கிறிஸ்துமஸ் காலத்தில், இந்தப் பாடல் உங்களின் இதயத்தையும்
உங்கள் வீட்டையும் மகிழ்ச்சியால் நிரப்பும் என்றும் நம்புகிறோம்.
🙏 பாடல் உங்களை ஆசீர்வதித்தால், SUBSCRIBE செய்யுங்கள் – விண்ணிசை / Vinnisai
👍 LIKE, SHARE செய்து கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பரப்புங்கள்!
🎶 Song Lyrics (Tamil)
இன்றொரு சிறந்தநாள்
இறைமகன் பிறந்தநாள்
பண்டொரு குடிலில் மரியின் மடியில்
பாலகன் தவழ்ந்த நாள்
1. பாவம், சாபம் போக்கவந்த
தேவ ஆட்டுக்குட்டி
சாவை வெல்ல சபையை மீட்க
பூவில் மனுவானார்
தீர்க்கர் மொழிந்தது போல் தீமையொழிக்க வந்தார்
தீர்ப்பின் தண்டனையை குருசிலழிக்க வந்தார்
2. இருளில் வாழ்வோர் ஒளியைக்காண
அருளைப் பொழியவந்தார்
குருடர் செவிடர் முடவர் நலம்பெற
கருணை தினமளித்தார்
என்றும் பாடிடுவோம் இயேசுவின் பெயரை
எங்கும் கூறிடுவோம் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை
🔔 Subscribe to Vinnisai:
👉 / விண்ணிசை
🎄 Merry Christmas & God Bless You! 🎄
#TamilChristmasSong #ChristmasSongTamil #ChristianSongsTamil
#Yesu #JesusBirthSong #TamilWorship #Christmas2024
#TamilChristianSong #TamilDevotional #கிறிஸ்துமஸ்
#ChristianMusic #NewTamilSong
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: