விண்ணுலக தூதரும் மண்ணுலக மாந்தரும் | கிறிஸ்துமஸ் பாடல் | Tamil Christmas Song |
Загружено: 2025-12-16
Просмотров: 413
Lyrics
விண்ணுலக தூதரும்
மண்ணுலக மாந்தரும்
மண்ணில் வந்த பாலனை வணங்கிடவே
எல்லையில்லா ஆனந்தம்
உள்ளமெல்லாம் பேரின்பம்
என்னில் வந்த ராஜனின் வருகையிலே
உன்னதத்தில் மாட்சி உண்டாக்கு
மன்னகத்தில் மகிமை நிறைந்திடுக
கொண்டாடுவோம் நாம் பண்பாடுவோம்
கொண்டாடுவோம் நாம் பண்பாடுவோம்
பல வண்ணங்களும்..
ஒளி மின்னல்களும்..
விண்மீன் கூட்டத்தில் ஜொலிக்கின்றதே...
பறவைகளும் விலங்கினமும்... பாலகன் இயேசுவைக் காண்கின்றதே....
இடையர் கூட்டமும் ஒன்றாய் கூடி மகிழ்ந்து..பணிந்து.. வணங்கினரே..
வான தூதரும்.. பணிந்து வந்து.. இனிய பண் இசைத்துப் பாடினரே...
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
கொண்டாடுவோம் பண் பாடுவோம்
கொண்டாடுவோம் பண் பாடுவோம்
விண்ணுலக தூதரும்
மண்ணுலக மாந்தரும்
மண்ணில் வந்த பாலனை வணங்கிடவே
எல்லையில்லா ஆனந்தம்
உள்ளமெல்லாம் பேரின்பம்
என்னில் வந்த ராஜனின் வருகையிலே
நம் உள்ளங்களும்..
நம் இல்லங்களும்..
மகிமை பாலனின் பிறப்பிடமே..
நம் எண்ணங்களும்
நம் செயல்களுமே
உண்மை தேவனின் சான்றுகளே.. அன்பை வளர்த்து இன்பம்
கொடுக்கும் உள்ளம்
இறையின் இல்லம்
என்று பாடுங்களே...
நீதி நிறைந்த நல்ல நாடும் வீடும் அமைதி தேவனின் உறைவிடமே... அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
கொண்டாடுவோம் பண் பாடுவோம்
கொண்டாடுவோம் பண் பாடுவோம்
விண்ணுலக தூதரும்
மண்ணுலக மாந்தரும்
மண்ணில் வந்த பாலனை வணங்கிடவே
எல்லையில்லா ஆனந்தம்
உள்ளமெல்லாம் பேரின்பம்
என்னில் வந்த ராஜனின் வருகையிலே
உன்னதத்தில் மாட்சி உண்டாக்கு
மன்னகத்தில் மகிமை நிறைந்திடுக
உன்னதத்தில் மாட்சி உண்டாக்கு
மன்னகத்தில் மகிமை நிறைந்திடுக
கொண்டாடுவோம் நாம் பண்பாடுவோம்
கொண்டாடுவோம் நாம் பண்பாடுவோம்
“விண்ணுலக தூதரும் மண்ணுலக மாந்தரும்”
கிறிஸ்துமஸ் திருநாளின் மகிழ்ச்சியையும்,
விண்ணுலகமும் மண்ணுலகமும் ஒன்றாக இணைந்து
குழந்தை இயேசுவின் பிறப்பை போற்றும்
ஒரு இனிய பாரம்பரிய கிறிஸ்துமஸ் பாடல்.
இந்த பாடல்,
அமைதி, அன்பு, நம்பிக்கை மற்றும்
மனிதகுலத்திற்கு வழங்கப்பட்ட
இறைவனின் பேரருளை நினைவூட்டுகிறது.
குடும்பத்தோடு, நண்பர்களோடு
இந்த கிறிஸ்துமஸ் காலத்தில்
இந்த பாடலை கேட்டு மகிழ்ந்து,
உங்கள் உள்ளங்களில் ஆனந்தத்தை நிரப்புங்கள்.
👉 பாடல் பிடித்திருந்தால்
Like | Share | Subscribe செய்ய மறக்க வேண்டாம்.
👉 மேலும் இனிய தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்,
தியான இசைகள் மற்றும் கிறிஸ்துமஸ் சிறப்புப் பாடல்களுக்கு
எங்கள் சேனலை தொடர்ந்து ஆதரியுங்கள்.
🎄 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்! 🎄
✍️ Credits
🎼 பாடல் : விண்ணுலக தூதரும் மண்ணுலக மாந்தரும்
✍️ பாடல்வரிகள் : Rev. Sr. S சகாயம்
🏫 Servite Convent
🎶 வகை : தமிழ் கிறிஸ்துமஸ் பாடல்
(Original lyricist & institution credited with respect)
🙏 உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இந்த பாடலை பகிருங்கள்
🔔 புதிய பாடல்களுக்கு Bell Icon-ஐ ON செய்யுங்கள்
#️⃣ Hashtags (Hashtag format)
#விண்ணுலகதூதரும்
#TamilChristmasSong
#ChristmasTamilSongs
#TraditionalChristmas
#TamilChristianSongs
#JesusBirth
#ChristmasPraise
#DevotionalTamil
#ServiteConvent
#Christmas2025
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: