பயணம் ரோட்டில் | Payanam Rodil | Tamil Highway Song | Govind Swaminathan |
Автор: Govind Swaminathan
Загружено: 2026-01-02
Просмотров: 135
பாடல் - பயணம் ரோட்டில்
பாடலாசிரியர் - கோவிந்த் சுவாமிநாதன்
இசை - Suno
Image generated in Gemini
பாடல்
அதிக மைலேஜ் வண்டியில் நான்
ஜனவரி மாதத்தில் ஒரு நாள்
bag pack ஒன்றை தோளில் ஏற்றி
செல்வேன் துவங்கி பயணம் ரோட்டில்
வா நண்பா வாழ்ந்திடு வாழ்வை
விரும்பிய திசையில் சென்றிடு தினமும்
பார் உன் மேல் நீல வானம்
வரும் அது உன்னுடன் எங்கும்
சரம் போன்ற சாலை நீள
கிராமங்கள் அதில் அழகாய் அமர
எண்கள் போட்ட புளிய மரங்கள்
தரும் காற்று இதமாக நமக்கு
அதிக மைலேஜ் வண்டியில் நான்
ஜனவரி மாதத்தில் ஒரு நாள்
bag pack ஒன்றை தோளில் ஏற்றி
செல்வேன் துவங்கி பயணம் ரோட்டில்
புதியதொரு ஊர் வரவேற்கும்
எதார்த்த வாழ்வை வாழவைக்கும்
சொல்லும் அது உன்னிடம் ஒன்று
தினமும் வந்து செல் என்று
மொழிகள் பல அமைந்த நாட்டில்
அன்பை காட்டும் மக்கள் எங்கும்
அழைத்து செல்லும் highway சாலை
இடங்கள் பல தாய் போல் நம்மை
இல்லை நான் Tibet's ஞானி
என்னவர் வாழும் நாட்டில் நான்
பெரியவர் துவங்கி சிறுவர் வரை
வாழ்வோம் ஒரு குடும்பமாய் நாம்
அதிக மைலேஜ் வண்டியில் நான்
ஜனவரி மாதத்தில் ஒரு நாள்
bag pack ஒன்றை தோளில் ஏற்றி
செல்வேன் துவங்கி பயணம் ரோட்டில்
விமானம் ஒன்று வானில் பறக்க
கை காட்டும் சிறுவன் நாயுடன்
தந்தையும் தாயும் நிலத்தை உழ
Highway எங்கும் பெட்ரோல் ஸ்டேஷன்
இரண்டு மாதம் சுற்றி வந்தேன்
படித்த நாட்டை நேரில் கண்டேன்
டிஜிட்டல் பணம் நாடெங்கும் இயங்க
தாய் நாட்டை பார்த்து மகிழ்ந்தேன்
இல்லை நான் டிபேட்டின் ஞானி
என்னவர் வாழும் நாட்டில் நான்
பெரியவர் துவங்கி சிறுவர் வரை
வாழ்வோம் ஒரு குடும்பமாய் நாம்
வா நண்பா வாழ்ந்திடு வாழ்வை
விரும்பிய திசையில் சென்றிடு தினமும்
பார் உன் மேல் நீல வானம்
வரும் அது உன்னுடன் எங்கும்
சரம் போன்ற சாலை நீள
கிராமங்கள் அதில் அழகாய் அமர
எண்கள் போட்ட புளிய மரங்கள்
தரும் காற்று இதமாக நமக்கு
இல்லை நான் டிபேட்டின் ஞானி
என்னவர் வாழும் நாட்டில் நான்
பெரியவர் துவங்கி சிறுவர் வரை
வாழ்வோம் ஒரு குடும்பமாய் நாம்
வா நண்பா வாழ்ந்திடு வாழ்வை
விரும்பிய திசையில் சென்றிடு தினமும்
பார் உன் மேல் நீல வானம்
வரும் அது உன்னுடன் எங்கும்
சரம் போன்ற சாலை நீள
கிராமங்கள் அதில் அழகாய் அமர
எண்கள் போட்ட புளிய மரங்கள்
தரும் காற்று இதமாக நமக்கு
இல்லை நான் டிபேட்டின் ஞானி
என்னவர் வாழும் நாட்டில் நான்
பெரியவர் துவங்கி சிறுவர் வரை
வாழ்வோம் ஒரு குடும்பமாய் நாம்
#tamilmusic #tamilmelody #tamilcalypsosongs #coversong #tamillovesongs #tamilpopsongs #lovesongs #musicsong #malayalamsongs
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: