KALAMELLAM KAPPAVAR| LYRICS- JENISH|
Автор: Mariya Matha TV
Загружено: 2026-01-15
Просмотров: 1752
காலமெல்லாம் காக்கின்ற கருணைகடலே
கனிந்த உம் அருள் மழையில் நிதம் நனைந்தேனே
அடியேனை காக்க என்ன தவம் செய்தேனோ - 2
இறைவா உன்னை பாடி நானும் புகழ்கின்றேன்
துணையாய் என் வாழ்வில் நீயும் வருகின்றாய்- 2
1.வாழ்வில் தடுமாறி
வீழ்கையிலே
கரம் தந்து நல்வழியை காட்டும் கடவுளே -2
இருளை வெல்லுகின்ற நிலவொளியை போல்
சோதனை நான் வெல்ல துணை செய்வீரே -2
2.அமைதியின் திருஉருவே ஆண்டவரே
துன்புறும் என் இதயம் அமைதி தாருமே-2
பெருந்துயர் உன்னை நெருங்காது என்றுரைத்தவரே
என்றும் என் நிழல் போல உடனிருப்பவரே-2
மரியமாதா தொலைக்காட்சி இது மக்களின் தொலைக்காட்சி. துன்பத்திலும் துயரத்திலும் அல்லல்படும் மக்களின் கண்ணீர் துடைக்கும் அன்னை மரியின் மரியமாதா தொலைக்காட்சி. திருப்பலி மறையுறை இறைபாடல்கள் ஆராதணை என திருவழிபாட்டு நிகழ்வுகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. நம்முடைய மரியமாதா தொலைக்காட்சியில் உங்கள் பங்கு திருவழிபாட்டு நிகழ்வுகள் மற்றும் உங்கள் குழந்தைகளின் பாடல் திறமைகளை உலகம் அறிய இறைவனுக்கு நன்றி பாடல் பாட தொடர்புக்கு 6385782920
Join this channel to get access to perks:
/ @mariya_matha_tv
Mariya Matha TV
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: