ABHISHEGAM | அபிஷேகம் | YAHWEH TAMIL CHRISTIAN SONG | YHWH SONG | TAMIL CHRISTIAN SONG |
Автор: YHWH MEDIA MINISTRY CBE
Загружено: 2025-12-23
Просмотров: 274
ABHISHEGAM | அபிஷேகம் | YAHWEH TAMIL CHRISTIAN SONG | YHWH SONG | TAMIL CHRISTIAN SONG BY VICKY
LYRICS - BALAN
ஊற்றுண்ட பரிமள தைலத்தினால் இந்த
ஊரெல்லாம் அபிஷேகம் பண்ணுமைய
ஊற்றுண்ட பரிமள தைலத்தினால் இந்த
ஊரெல்லாம் அபிஷேகம் பண்ணுமைய
என் தேவனே உம்மை உயர்த்துகிறோம்
இயேசு ராஜனே மகிமை படுத்துகிறோம்
என் தேவனே உம்மை உயர்த்துகிறோம்
இயேசு ராஜனே மகிமை படுத்துகிறோம்
வாழ்கவென்று உம் நாமம் வாழ்த்துகிறோம்
இயேசு வருகவென்று உம் நாமத்தை கொண்டாடுகிறோம்
வாழ்கவென்று உம் நாமம் வாழ்த்துகிறோம்
இயேசு வருகவென்று உம் நாமத்தை கொண்டாடுகிறோம்
பரிசுத்த ஆவி ஆகி வந்தவரே
இந்த பாவியாத என் மீது இறங்கினிரே
பரிசுத்த ஆவி ஆகி வந்தவரே
இந்த பாவியாத என் மீது இறங்கினிரே
என் தேவனே உம்மை உயர்த்துகிறோம்
இயேசு ராஜனே மகிமை படுத்துகிறோம்
என் தேவனே உம்மை உயர்த்துகிறோம்
இயேசு ராஜனே மகிமை படுத்துகிறோம்
தோளின் மீது சுமந்து கொண்டு வந்தவரே
என் தோல்வி எல்லாம் வெற்றியாக மாற்றினிரே
தோளின் மீது சுமந்து கொண்டு வந்தவரே
என் தோல்வி எல்லாம் வெற்றியாக மாற்றினிரே
துன்பத்திலே துயரபட்டு இருந்த என்னை
கண்டு துக்கத்தை எல்லாம் சந்தோஷமாய் மாற்றினீரே
துன்பத்திலே துயரபட்டு இருந்த என்னை
கண்டு துக்கத்தை எல்லாம் சந்தோஷமாய் மாற்றினீரே
என் தேவனே உம்மை உயர்த்துகிறோம்
இயேசு ராஜனே மகிமை படுத்துகிறோம்
என் தேவனே உம்மை உயர்த்துகிறோம்
இயேசு ராஜனே மகிமை படுத்துகிறோம்
ஊற்றுண்ட பரிமள தைலத்தினால் இந்த
ஊரெல்லாம் அபிஷேகம் பண்ணுமைய
ஊற்றுண்ட பரிமள தைலத்தினால் இந்த
ஊரெல்லாம் அபிஷேகம் பண்ணுமைய
என் தேவனே உம்மை உயர்த்துகிறோம்
இயேசு ராஜனே மகிமை படுத்துகிறோம்
என் தேவனே உம்மை உயர்த்துகிறோம்
இயேசு ராஜனே மகிமை படுத்துகிறோம்
என் தேவனே உம்மை உயர்த்துகிறோம்
இயேசு ராஜனே மகிமை படுத்துகிறோம்
என் தேவனே உம்மை உயர்த்துகிறோம்
இயேசு ராஜனே மகிமை படுத்துகிறோம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: