Aadhiyile Yahweh songs | ஆதியிலே | tamil christian song| YHWH CHRISTIAN SONG| YAHWEH SONGS
Автор: YHWH MEDIA MINISTRY CBE
Загружено: 2025-12-20
Просмотров: 3462
ஆதியிலே தமிழ் கிறிஸ்தவ பாடல்
Aadhiyile tamil christian songs
by vicky
ஆதியிலே
தேவன் வானத்தையும்
பூமியையும் சிருஷ்டித்தார்-2
ஆதியிலே வார்த்தை இருந்தது
வார்த்தை தேவனிடத்தில் இருந்தது
வார்த்தையே தேவனாய் இருந்தது-2
yahweh yahweh yahweh yahweh yahweh yahweh
yahweh yahweh yahweh yahweh yahweh yahweh
ஏலோஹீம், நித்திய சிருஷ்டிகர் அடோனாய் , ஆளுகை செய்கின்றவர் மெக்கத்தீஸ் பரிசுத்தம் செய்பவர்
ஒசேனு உருவா க்குபவர்
raaffaa , குணமாக் குபவர்
rooffaa , கர்த்தர் என்மேய்ப்பர் -2
ஆதியிலே வார்த்தை இருந்தது
வார்த்தை தேவனிடத்தில் இருந்தது வார்த்தையே தேவனாய் இருந்தது -2
ஷாலோம் சமாதனம் தருபவர்
ஷம்மா கூடவே இருப்பவர்
யீரே எல்லாம் பார்த்து கொள்வார்
நிசியே ஜெயக்கொடி யானவர்
சிட்க்கேனு எந்தன் நீதியே
ஏலோகினு எந்தன் தேவனே -2
ஆதியிலே வார்த்தை இருந்தது வார்த்தை தேவனிடத்தில் இருந்தது வார்த்தையே தேவனாய் இருந்தது -2
yahweh yahweh yahweh yahweh yahweh yahweh
yahweh yahweh yahweh yahweh yahweh yahweh
ஆதியிலே வார்த்தை இருந்தது வார்த்தை தேவனிடத்தில் இருந்தது வார்த்தையே தேவனாய் இருந்தது-2
ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
ஆமென் ஆமென் ஆமென்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: