இந்து லக்கினம்| ராஜ யோகம் தரும் இந்து லக்கினம் | Inthu lagna palangal in tamil | Srikrishnan
Автор: Thamizhan Mediaa
Загружено: 2018-06-27
Просмотров: 126228
இந்து லக்னம்
யோகங்கள் இல்லாத மனிர்கள் என்று யாரும் இல்லை. வேண்டுமானால் யோகத்தின் அளவுகள் மாறலாம். வாழும் முறை, சொத்துக்கள் சேர்க்கை, வாகன வசதிகள், தனபண பெருக்கம், மக்கள் செல்வாக்கு இவற்றை பொருத்து ஒருவர் பெரும் யோகனாகவும், இன்னொருவர் குறைந்த யோகம் உள்ளவராகவும் சொல்லலாம். மற்றவர் யோகமற்றவராகவும் வரையறுக்கப்படுகிறது. ஆனாலும் யோகங்கள் இல்லாத மனிதர்கள் என்று யாரும் இல்லை. பொதுவாக எந்த யோகத்தை அனுபவிக்க வேண்டும் என்றாலும் லக்னபாவமும், லக்னாதியும் பலமாக அமைய வேண்டும் என்பது அடிப்படை விதி. அதன் பிறகு மற்ற பாவங்களும், பாவாதிபதிகளும் பலம் பெற வேண்டும். பெற்றால் யோகவான்தான்.
ஜோதிட ரகசியங்கள் |விதி மதி கதி
• ஜோதிட ரகசியங்கள் |விதி மதி கதி | Astrology...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: