திருவண்ணாமலையில் கோலாகலமாக நடைபெற்ற தீபத்திருவிழா கொடியேற்றம்.
Автор: Media 369
Загружено: 2025-11-24
Просмотров: 119
தங்க கொடி மரத்தில் கொடியேற்றம்..
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கிய தீப திருவிழா பக்தர்கள் பக்தியுடன் தரிசனம் செய்தனர்.
வரும் 3ம் தேதி அண்ணாமலையார் கோயிலில் காலை 4.00 மணிக்கு பரணி தீபமும் மாலை 6.00 மணிக்கு
2667 அடி உயர மலைமீது மகாதீபமும் ஏற்றப்பட உள்ளதை முன்னிட்டு இன்று காலை அண்ணாமலையார் கோயிலில் சாமி சன்னதியில் தங்க கொடி மரத்தில் கீழ் சிவாச்சாரியார் கள் வேத மந்திரங்கள்
கொடியேற்றம் நடைபெற்றதது
இதை தரிசனம் செய்ய திருவண்ணாமலை மற்றும் சுற்றுபகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: