சாக்ஸால் வியர்வையும் துர்நாற்றமுமா.. உடனே கவனியுங்க | What causes sweaty hands | Samayam Tamil
Автор: Samayam Tamil
Загружено: 2023-09-01
Просмотров: 18229
#உள்ளங்கைவியர்வை #அதிகவியர்வை #ஹைப்பர்ஹைட்ரோசிஸ் #கைகளில்வியர்வை #வியர்வைபாதிப்பு #கைகால்வியர்வை #மரபணு #primaryhyperhidrosis #secondaryhyperhidrosis #idiopathichyperhidrosis #hyperhidrosis #Sweattests #excessivesweating #sweatyhands #hyperhidrosisgrades
உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் வெளிப்படும் அதீதமான வியர்வைக்கு ஹைப்பர் ஹைட்ரோசிஸ் என்னும் நிலை காரணமாக இருக்கலாம். இது தைராய்டு, புற்றுநோய் பழக்கம், நீரிழிவு போன்ற பாதிப்பு இருப்பவர்களிடம் இவை அதிகம் பார்க்கலாம். இந்த பாதிப்பு தீவிரமாக இருக்கும் போது இவர்கள் பேனா பிடித்து எழுத முடியாது. கால்களில் சாக்ஸ் அணிந்தால் அதிக வியர்வை காரணமாக அவை துர்நாற்றம் உண்டு செய்யலாம். இவர்களுக்கு மருந்து, க்ரீம் வழியாக சிகிச்சை அளிக்கப்படலாம். சிலருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம். இந்த ஹைப்பர் ஹைட்ரோசிஸ் ஏன் வருகிறது, இதன் வகைகள் என்ன, எப்போது தீவிரமாகும், யாருக்கு ஆபத்து அதிகம். இதற்கான சிகிச்சை முறைகள் என்னென்ன என்பது குறித்து இந்த வீடியோவில் விரிவாக விளக்குகிறார் ராஜ்கமல் விஷ்ணு minimal invasive thoracic and pectus surgeon.
மேலும் படிக்க : https://tamil.samayam.com/
எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: http://bit.ly/SamayamTamilApp
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
மேலும் வீடியோக்களை பார்க்க : https://tamil.samayam.com/news-video/...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: