மகான் சக்கரவர்த்தி ஒலியுல்லாஹ் தர்கா Vlog| Chakkaravarthi(Vali) Dargah. Karungalakudi, Madurai Melur
Автор: Thandora Tamilan Islam
Загружено: 2021-09-14
Просмотров: 32441
#dargah #thandoratamilan #islam #chakkaravarthidargah #madurai #melur #karungalakudidargah #vlog
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...
கண்ணியத்திற்குரியவர்களே!
இன்ஷா அல்லாஹ் மதுரை மாவட்டம் கருங்காலக்குடி மகான் சக்கரவர்த்தி ஒலியுல்லாஹ் தர்காவின் ஜியாரத் vlog வீடியோவை இங்கு பதிவிட்டுள்ளோம். அல்லாஹ்வின் அருள்நிறைந்த, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்த இறைநேசச் செல்வர் மகான் சக்கரவர்த்தி ஒலியுல்லாஹ் அவர்களின் தர்கா ஷெரீபில் நீங்களும் ஜியாரத் செய்து வீடியோவிற்கு தங்கள் ஆதரவையும் தாருங்கள். தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலின் ஒவ்வொரு நேயருக்காகவும் அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். நீங்களும் எங்களுக்காக துஆ செய்யுங்கள்.
தொடர்ந்து நல்லாதரவு தந்து கொண்டிருக்கும் ஸப்ஸ்க்ரைபர்களுக்கும் இனிமேல் ஸப்ஸ்க்ரைப் செய்யவிருக்கும் சகோதர சகோதரிகளுக்கும் அல்ஹம்துலில்லாஹ் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
Thandora Tamilan Islam
contact: 9524263587
email: kaderbatcha.a@gmail.com
Assalamu Alaikum varah...
Insha Allah we uploaded Mahaan Chakkaravarthi Valiyullah Dargah ziarath vliog which is situated Karungalakudi near Melur in Madurai District. Dear viewers watch this video and support Thandora Tamilan Islam Channel.
Thank you.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: