மழைநீர் சேமிப்புடன் செம்மரக் காடு வளர்க்கும் நுட்பங்கள்!
Автор: Save Soil - மண் காப்போம்
Загружено: 2020-08-13
Просмотров: 29004
விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு ஏற்ற மர வகைகளை தேர்வுசெய்து நட வேண்டியதன் அவசியத்தை ஊத்தங்கரையைச் சேர்ந்த இந்த விவசாயியின் அனுபவம் நமக்குச் செல்லித் தருகிறது. மழைநீர் சேமிப்பை விவசாய நிலங்களில் உருவாக்குவது, செம்மரங்கள் வளர்ப்பதில் உள்ள நுட்பங்கள், செம்மரங்களின் சந்தை நிலவரம் போன்ற பல்வேறு பயனுள்ள தகவல்களை தன் அனுபவத்திலிருந்து சொல்கிறார் விவசாயி திரு.கணேஷ்.
#ஈஷாமரம்சார்ந்தவிவசாயத்திட்டம் | #Agroforestry | #செம்மரம் | #செம்மரம்வளர்ப்பு
Click here to subscribe for Isha Agro Movement latest Youtube Tamil videos:
/ @save.soil_tamil.official
Phone: 94425 90068
Like us on Facebook page:
/ ishaagromovement
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: