டிம்பர் மரங்களை வியாபாரம் செய்வதில் விவசாயிகளுக்காக பணியாற்றும் ஈஷா குழுவினர்!
Автор: Save Soil - மண் காப்போம்
Загружено: 2021-01-07
Просмотров: 19285
செம்மரம், சந்தனம் போன்ற மரங்களை விற்பனை செய்வதில் விவசாயிகள் எதிர்கொள்ளும் சட்ட சிக்கல்கள் மற்றும் நடைமுறை சிக்கல்களைப் பற்றி பேசும் இயற்கை விவசாயி திரு.கணேசன் அவர்கள், இந்நிலையை மாற்றுவதற்காக சத்குருவும் ஈஷா வேளாண் குழுவினரும் மேற்கொண்டுவரும் செயல்பாடுகளைப் பற்றியும் எடுத்துரைக்கிறார். ஒவ்வொரு மரங்களின் தனித்தன்மை மற்றும் மருத்துவ குணங்களை அறிந்துகொள்ளும்போது, மரப்பயிர் வளர்ப்பில் பொருளாதாரத்தை சிறப்பாக ஈட்ட முடியுமென்ற நம்பிக்கையும் அவரது உரையின் மூலம் கிடைக்கிறது.
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #இயற்கைவிவசாயம் | #மரப்பயிர் | #பனப்பயிர் | #மானாவாரியில்மரம்வளர்ப்பு | #செலவின்றிமரம்வளர்ப்பு | #செம்மரம் | #சந்தனமரம் | #ஈஷாவேளாண்காடுகள்திட்டம் | #ஈஷாமரம்சார்ந்தவிவசாயம்
இதுபோன்ற மேலும் எங்களது வீடியோக்களை காண: / @save.soil_tamil.official
Phone: 80009 80009
Like us on Facebook page: / ishaagromovement
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: