அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்எண்
Автор: AVK Productions
Загружено: 2025-09-02
Просмотров: 495
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவர முநயே நம:
அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்
எண். 57/23, மாரிச் செட்டித் தெரு, மந்தைவெளி, சென்னை - 600 028.
மின்னஞ்சல்: [email protected]
ஸம்வத்ஸ்ஸராதி உற்ஸவம்
(கும்பாபிஷேகம் ஓராண்டு நிறைவு)
ஸ்ரீய: பதியாய், ஸ்ரீ வைகுண்ட நிகேதனனாய் அவாப்த ஸமஸ்த
காமனாய் அகில ஸ்ரீஹேய பிரத்ய நீகனாய் ஸமஸ்த கல்யாண
குணாத் மகனான ஸர்வேஸ்வரன் அர்ச்சா ரூபியாய் நம் ஸந்நிதியில்
எழுந்தருளியிருந்து அருள்பாலித்து கொண்டு எல்லோரையும்
நல்வழிப்படுத்திக் கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே.
நம் பெருமாளின் ஸம்ப்ரோஷண வைபவமானது கடந்த வருடம்
08.09.2024-ல் நடந்தேறியது. அந்த ஸம்ப்ரோஷண வைபவ
ஸம்வத்ஸ்ஸராதி உற்ஸவம் என்பது விசுவாவசு வருஷம் ஆவணி
மாதம் 13-ந் தேதி (29.08.2025) வெள்ளிக்கிழமை, சுவாதி
நக்ஷத்திரம் அன்று வருகிற படியால், அன்று நம் ஸந்நிதியில் காலை
7.00 மணி தொடங்கி உற்ஸவாதிகள் நடைபெறும். எல்லா பெருமாள்,
ஆழ்வார் ஆசார்யர்கள் திருமஞ்சனம், ஹோமம், அருளிச் செய்ய
கோஷ்டியெல்லாம் நடந்து சாற்றுமறை நடைபெறும்.
இரவு 7.00 மணிக்கு ஸ்ரீ பெருமாள் கருடவாஹனத்தில் ஸேவை
சாதித்து திருவீதி உலா வந்து அருள்பாலிக்கிறார். இதை கண்ணுறும்
அன்பர்கள் இந்த உற்ஸவத்தில் கலந்து கொண்டு தங்களால் இயன்ற
அளவு உதவி புரிந்து ஸ்ரீ அலர்மேல் மங்கா நாயிகா ஸமேத ஸ்ரீ
வெங்கடேசப் பெருமாளின் திருவருளை பெறுமாறு ப்ரார்த்திக்கிறோம்.
Editings by : Hari Prasanth M
AVK PRODUCTIONS
.
.
.
.
Contact Details:
Email: [email protected]
Phone Number: 9444844428
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: