5 வது கர்ப்ப ஸ்கேனில் என்ன பார்க்கலாம்? | How to read ultrasound of 5 months old pregnancy
Автор: Samayam Tamil
Загружено: 2023-08-12
Просмотров: 223592
#கருவளர்ச்சி #ஒழுங்கின்மைஸ்கேன் #20வாரகர்ப்பம் #கர்ப்பகாலஸ்கேன் #கருஉறுப்புகள்வளர்ச்சி #நஞ்சுக்கொடிபரிசோதனை #placentapreviaultrasound #ultrasound #20weekspregnantultrasound #anatomyscan #whatis20weeksultrasound
கர்ப்பக்காலத்தில் கருவின் வளர்ச்சியை அறியவே ஸ்கேன் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த ஸ்கேன் கருவுக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காது. இந்த 5 மாத கர்ப்பத்தில் கருவின் வளர்ச்சியில் அவர்களின் அசைவு, உடல் எடை, நஞ்சுக்கொடியும் தொப்புள் கொடியும் சரியாக இணைந்துள்ளதா என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும். கர்ப்பிணிகள் ஒவ்வொரு ஸ்கேன் பரிசோதனையும் தவிர்க்க கூடாது, கருவின் வளர்ச்சி அறிய இந்த அனோமலி ஸ்கேன் எப்படி உதவுகிறது என்பதை விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ.
மேலும் படிக்க : https://tamil.samayam.com/
எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: http://bit.ly/SamayamTamilApp
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
மேலும் வீடியோக்களை பார்க்க : https://tamil.samayam.com/news-video/...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: