Vaanam Paarthu||New Christmas Song 2023||Fr charles Viju||Fr pencer Xavier|Ajaey shravan||Jesus song
Автор: charles viju
Загружено: 2023-12-08
Просмотров: 19137
Lyrics and Music: Fr Pencer Xavier R. and Fr Charles Viju A.
Music Direction: Mr. Klingston
Singer: Ajaey Shravan
Video Editing: Mr Muthu Kumar
வானம் பார்த்து வந்தேன்
கானம் பாடி நின்றேன்
பாலன் இயேசு உன்னை
காண ஓடி வந்தேன்
பொன்னும் பொன்னும் தூபம்
வெள்ளை போளம்
எதுவுமில்லையே
உன்னை உன்னை தேடும்
உள்ளம் ஒன்றே என்னில் உள்ளதே
1. பயணம் நீண்ட பயணம்
பனிகள் சூழ்ந்த பயணம்
மனதில் ஒளியும் இல்லை
விழியில் வழியும் இல்லை
தொழுவம் ஒன்றுதான்
இதயம் திறந்தது
புதையல் குழந்தையாய்
புவியில் மலர்ந்தது
Happy Happy Christmas
Merry Merry கிறிஸ்துமஸ்
வாழ்த்து பாடி மகிழ்வோம்
நம் பாலன் இயேசு காண்போம்
2. இருளை போக்கும் வெளிச்சம்
இடையர் கூட்டம் நடுவில்
உலகில் நீதி உதிக்க
உதயமான குழந்தை
ஏழை குடில்களை
தேடிச் செல்லுவோம்
நீதி நேர்மையை
பாதையாக்குவோம்
Happy Happy Christmas
Merry Merry கிறிஸ்துமஸ்
பாடும் தூதர் ஆவோம்- நாம்
வாழும் குடில்களாவோம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: