கீழே உட்கார்ந்தால் எழுந்துக்க முடியவில்லையா? வலி இல்லாமல் தரையில் உட்கார்ந்து எழ என்ன செய்யலாம்?
Автор: PHYSIO PRIDE
Загружено: 2024-08-21
Просмотров: 512035
வலி இல்லாமல் தரையில் உட்கார்ந்து எழ செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்? கட்டிலில் படுத்து செய்யும் உடற்பயிற்சிகள்
👇👇👇
• வலி இல்லாமல் தரையில் உட்கார என்ன செய்யலாம்...
தரையில் உட்கார்வது மனிதர்களின் வாழ்வில் மிக முக்கியமான செயல்களில் ஒன்றாகும். கால்களை மடித்து சாப்பிடும் வழக்கம் நம் பாரம்பரியத்தோடு கலந்தது. ஆனாலும் நாம் தினம்தோறும் அதை பயப்படுத்துவது இல்லை. தரையில் உட்கார்வதால் நம் உடலுக்கு கிடைக்கும் பல நன்மைகள் நமக்கு தெரிந்தாலும் கூட நம் உடல் தரையில் உட்கார ஒத்துழைப்பதில்லை. எந்த வலியும் ஏற்படாமல் கீழே மகிழ்ச்சியாக அமர்ந்து குழந்தைகளுடன் விளையாட வேண்டுமென்று பல பெற்றோர்களுக்கும், தாத்தா, பாட்டிகளுக்கும் ஆசை இருக்கலாம். உங்கள் ஆசைகளை நிறைவேற்ற இதில் நான் கூறியுள்ள வழி முறைகள் பயன்படும் என்று நம்புகிறேன்.இந்த உடற்பயிற்சிகளை பயன்படுத்தி தரையில் வலி இல்லாமல் உட்காருங்கள்
நன்றி.....
#sitting #crosslegsitting #floorsitting #physiopride
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: