PHYSIO PRIDE
இந்த சேனலில் வரும் வீடியோக்கள் அனைத்துவிதமான joint pain, மற்றும் உடல் வலி, தசை பிடிப்பு, எலும்பு பிரச்சனை, நரம்பு பிரச்னை போன்ற பிரச்சனைகளுக்கு காரணங்களையும், அவற்றை வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளையும், joint pain கான தீர்வுகளையும், உடற்பயிற்சிகளையும் விளக்கமாக பதிவேற்றப்பட்டுள்ளது.
மூட்டு ஜவ்வு கிழிந்தால் எந்த மாதிரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்?அறுவை சிகிச்சை அவசியமா?
கால்களை பலமாக்க 15 நாட்கள் 3 பயிற்சிகள் மட்டுமே. சவாலுக்கு தயாராக இருந்தால் முயன்று பாருங்கள்
மூட்டுத் தேய்மானத்திற்கு சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?மூட்டு வலியைக் குறைக்கும் அற்புத உணவுகள்?
கால் வலி உள்ளவர்கள் உடல் எடையைக் குறைக்க உட்கார்ந்தப்படியே செய்ய 15 நிமிடம் சிறந்த பயிற்சிகள்
மூட்டு ஜவ்வுகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த என்ன செய்யலாம்? தேய்மானத்திற்கு இதுதான் தீரவா?
கால்கள் வளைந்துவிட்டதா?வயதாவதால் வளைவு அதிகமாகத் தெரிகிறதா?கால்கள் வளைவதை குறைக்கப் பயிற்சிகள் என்ன
எந்த வயதிலும் கால்கள் உறுதியாக இருக்க வேண்டுமா? கால்களை பளு வைத்து பலமாக்கும் பயிற்சிகள் என்ன?
எந்த மாத்திரைக்கும் மூட்டு வலி குறையவில்லையா? வருடக் கணக்கில் உள்ள மூட்டு வலிக்கு தீர்வு என்ன?
உடலை ஆசுவாசப்படுத்த உடற்பயிற்சிக்கு பின் கட்டாயம் செய்ய வேண்டிய Cool down | Warm-down பயிற்சிகள்
கையிலும், முதுகிலும் தொங்கும் சதையை இறுக்கமாக்க பளு தூக்கும் பயிற்சிகள்|Senior Dumbbell workouts
இடுப்பு முதல் கால் முழுக்க வலி,கொடைச்சல் இருக்கா?எதனால் வலி வருது?கண்டுபிடிச்சி குறைக்க பயிற்சிகள்?
இடுப்பில் உள்ள இரண்டு குழிகளில் வலியா? இடுப்பு முழுவதும் வலி பரவுகிறதா? சரி செய்ய பயிற்சிகள் என்ன?
கழுத்து உருண்டையா வீங்கி தாங்கமுடியாத வலி வருகிறதா? காரணம் என்ன? பயிற்சிகள் என்ன?
வயிறு தளர்ந்துவிட்டதா? நாற்காலியில் உட்கார்ந்தபடியே வயிற்று தசைகளை பலப்படுதலாம்
Vertigo | தலை சுற்றல் வரக் காரணம் என்ன? தலை சுற்றல் மற்றும் தடுமாற்றத்தை குறைக்க என்ன செய்யலாம்?
உடல் வலி இல்லாமல் உடற்பயிற்சி செய்ய என்னென்ன வழிகள் இருக்கு? இனி வலி இல்லாமல் பயிற்சி செய்யுங்கள்
ஆரோக்கியமான தசைகளுக்கு தினமும் செய்யவேண்டிய ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள் | Full Body Stretches all age
கெண்டை சதை வலி தாங்க முடியவில்லையா? கால் நரம்பு சுண்டி இழுக்கக் காரணம் என்ன?
மூட்டு வலிக்காமல் நடைப்பயிற்சி செய்ய 9 வகையான நடைப்பயிற்சி முறைகள் | எல்லா தசைகளையும் வலுவாக்கும்
உங்கள் தசைகளை வேகமாக மந்தமில்லாமல் செயல்பட வைக்க என்ன செய்யலாம்? உடலில் ஆற்றல் அதிகமாவதை உணர்வீர்கள்
கால்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த என்ன செய்யலாம்? இரத்த ஓட்டத்தை அதிகமாக்கப் பயிற்சிகள் என்ன?
கடைசிவரை நடையுடன் இருக்க என்ன செய்யலாம்? கால்கள் பலவீனமாகாமல் இருக்க எளிமையான பயிற்சிகள்
கால்களை தொங்கபோட்டாளோ, நீண்ட நேரம் நின்றுக்கொண்டிருந்தாளோ வீக்கம் அதிகமாகுதா?வீக்கம் குறைய என்ன வழி?
நடக்கும் போது முதுகு குனிந்த மாதிரி நடக்கறீங்களா? குனிந்து நடக்க காரணம் என்ன? முதுகு நிமிர என்ன வழி?
கால்களில் பலம் இல்லையா? கால்கள் சீக்கிரம் சோர்ந்து போகுதா? பலமாக்க என்ன செய்யலாம்?
மூட்டு வலியால் நடைப்பயிற்சி செய்ய முடியவில்லையா? நடைப்பயிற்சியின் நன்மைகள் கிடைக்க பயிற்சிகள் என்ன?
எதையும் பிடிக்காமல் நடக்க முடியவில்லையா? வீட்டிற்குள்ளேயே பிடிக்காமல் நடந்தால் தடுமாறுகிறதா?
குறையாத மூட்டு வலிக்குக் காரணம் இடுப்பு தசைகளின் பலவீனம் | இடுப்பு தசைகள் எப்படி முட்டியை பதிக்கும்?
கீழே குனிய முடியவில்லையா? இடுப்பு வலி இல்லாமல் எளிமையாக குனிந்து நிமிர என்ன செய்யலாம்?
நீண்ட நேரம் உட்கார்ந்துவிட்டு எழுந்தால் மூட்டு இறுக்கமாகிறதா?எழுந்தவுடன் நடக்க முடியவில்லையா?