மூட்டு வலியால் நடைப்பயிற்சி செய்ய முடியவில்லையா? நடைப்பயிற்சியின் நன்மைகள் கிடைக்க பயிற்சிகள் என்ன?
Автор: PHYSIO PRIDE
Загружено: 2025-07-30
Просмотров: 11475
மூட்டு வலியால் நடைப்பயிற்சி செய்வதை விட்டுவிட்டீர்களா? நடைப்பயிற்சி செய்யாமல் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், உடல் எடை இவற்றையெல்லாம் கட்டுக்குள் வைப்பது கேள்விக்குறியாகிவிட்டதா?நடைப்பயிற்சியால் கிடைக்கும் நன்மைகள் உங்களுக்கு வீட்டிலேயே கிடைக்க இந்த பதிவில் ஒரு சில பயிற்சிகள் கூறி இருக்கிறேன் கொஞ்சம் கொஞ்சமாக இதில் உள்ள பயிற்சிகளை செய்து பழகிவிட்டால். அடுத்தடுத்த பதிவுகளில் வீட்டிலேயே செய்யக்கூடிய மற்ற பயிற்சிகளை நீங்கள் காணலாம்.
இந்த வீடியோவில் உள்ள பயிற்சிகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் நன்றி.....
00:00 Introduction
00:18 மூட்டு வலி உள்ளவர்கள் வீட்டிலேயே நடை பயிற்சிக்கு சமமான பயிற்சிகளை எப்படி செய்யலாம்?
00:28 Exercise :1 உடற்பயிற்சி :1
00:54 Exercise :2 உடற்பயிற்சி :2
01:51 Exercise :3 உடற்பயிற்சி :3
02:52 Exercise :4 உடற்பயிற்சி :4
04:09 Exercise :5 உடற்பயிற்சி :5
04:49 Exercise :6 உடற்பயிற்சி :6
05:57 Exercise :7 உடற்பயிற்சி :7
07:03 Exercise :8 உடற்பயிற்சி :8
07:50 Exercise :9 உடற்பயிற்சி :9
#kneepain #legpain #walkingwithkneepain #walkingproblem #walkingdifficulties #walking #legweakness #homeworkout #kneepainwot
#homeexercises #homeworkoutamil #physiopride
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: