கடைசிவரை நடையுடன் இருக்க என்ன செய்யலாம்? கால்கள் பலவீனமாகாமல் இருக்க எளிமையான பயிற்சிகள்
Автор: PHYSIO PRIDE
Загружено: 2025-08-08
Просмотров: 170609
கடைசிவரை நடையுடன் இருக்க உங்கள் கால்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியமானது. ஆனால் நம்மில் பலரும் கால்களின் தசைகளை ஒழுங்காக பலப்படுத்தாமல் எலும்பு தேய்கிறது, வயது அதிகமாவதால் கால்கள் பலவீனமாகிறது என்று உண்மையான பிரச்சனையை சரி செய்யாமல் இருக்கிறோம்.இதுவரை நீங்கள் உடற்பயிற்சியே செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை இந்த பதிவில் உள்ள எளிமையான பயிற்சிகளை செய்து உங்கள் கால்களை பலப்படுத்தும் முயற்சியில் முதல் அடி எடுத்து வையுங்கள்.
நன்றி.....
00:00 Introduction
00:30 கால்கள் பலமாக இருக்கா? எப்படி தெரிந்துக்கொள்ளலாம்?
00:40 Leg Strength Test:1 சோதனை:1
01:11 Leg Strength Test:2 சோதனை:2
01:41 Leg Strength Test:3 சோதனை:3
02:42 Exercise :1 உடற்பயிற்சி :1
02:59 Exercise :2 உடற்பயிற்சி :2
03:39 Exercise :3 உடற்பயிற்சி :3
03:53 Exercise :4 உடற்பயிற்சி :4
04:36 Exercise :5 உடற்பயிற்சி :5
04:55 Exercise :6 உடற்பயிற்சி :6
05:21 Exercise :7 உடற்பயிற்சி :7
05:49 Exercise :8 உடற்பயிற்சி :8
06:39 Exercise :9 உடற்பயிற்சி :9
#legpain #legweakness #legstrengthening #legstrengthafter60 #muscleweakness #eldersexercises #seniorslegstrength #legstrngthafter50 #seniorslegexercises #legweaknessdiagnoses #legwaeknessexercises #kneeweakness #homeexercisesforelders #legworkoutsforseniors #50+ #60+ #70+ #homelegexercises #legpainexercises #kneeexercises #kneeexercises60+ #backexercisesforseniors #kneeexercisesforseniors #கால்களைபலமாக்கபயிற்சிகள் #வயதானவர்களுக்கானபயிற்சிகள் #இடுப்புபயிற்சிகள் #physiopride
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: