7.பிரபஞ்சத்திடம் கேட்க கூடாத 3 விசயங்கள்!
Автор: The 7th Sense
Загружено: 2025-12-11
Просмотров: 657
கார், பங்களா, பணம்னு எல்லாம் கிடைச்சாலும் நிம்மதி இல்லையா? இதற்கு காரணம் நீங்க இல்லை, உங்க மூளையில் நடக்கும் ஒரு ரசாயன விளையாட்டு! (Dopamine Trap).
வணக்கம் நண்பர்களே! இன்று The 7th Sense சேனலில் பிரபஞ்சத்தின் 7வது விதியை பார்க்கப்போகிறோம்.
ஏன் நமக்கு எவ்வளவு பணம் வந்தாலும் பத்த மாட்டேங்குது?
"அமிர்தம்" கையில் கிடைத்தும், "மோகினி" மேல் ஆசைப்பட்ட அசுரர்களின் கதையில் நமக்கான பாடம் என்ன?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் சாமானிய மனிதன் வரை ஆட்டிப்படைக்கும் அந்த ஒரு விஷயம் என்ன?
இந்த வீடியோவில் நாம் பார்ப்பது:
🚀 Hedonic Treadmill - ஏன் ஆசை அடங்குவதில்லை?
🧠 Dopamine - நம்மை ஏமாற்றும் மூளை.
👑 King vs You - நீங்கள் ராஜாவை விட பணக்காரரா?
🏺 Amrit vs Mohini - ஆசைக்கும் பேராசைக்கும் உள்ள வித்தியாசம்.
உங்க வாழ்க்கையில "அமிர்தம்" முக்கியமா? இல்ல "மோகினி" முக்கியமா? கமெண்ட்ல சொல்லுங்க!
00:00 Intro
01:05 எவ்வளவு சம்பாதிச்சாலும் போதல
01:37 Dopamine Hit!
02:17 ஆசை எது ..? தேவை எது..?
03:10 ட்ரம்ப் கதை
03:38 ராஜா வா நீங்களா..?
04:18 Arrival Fallacy.!
05:03 அமிர்தமா..? மோகினியா.?
07:24 நன்றி !
08:24 முடிவு : அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
---
நீங்களும் உங்கள் ஆசைகளை நிறைவேற்ற, வாழ்க்கையில் அமைதியையும் வெற்றியையும் பெற விரும்பினால், "The 7th Sense" சேனலுக்கு உடனே Subscribe செய்யுங்கள்! 🔔
எங்களை Subscribe செய்ய:
/ @the7thsensetamil
📲 WhatsApp Only: 9788056788
#The7thSense #The7thSenseTamil #LawOfAttractionTamil #ஈர்ப்புவிதி #TamilMotivation #MindsetTamil #பிரபஞ்சம் #Universe #Manifestation #SuccessStory #MoneyPsychology #PsychologyInTamil #SubconsciousMind #Affirmation #அஃபர்மேஷன் #UniversalLaws #பிரபஞ்சரகசியம் #LifeChanging #DecisionMaking #Overthinking #MindPower #SpiritualTamil #TamilMotivationalVideo #LawOfAttractionFailure #HealerBaskarLatest #SirappuSiva #YouTubeTamil #Tamilnadu #Motivation
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: