இருமலு ரோக முயலகன் வாத திருப்புகழ் பாடல் விளக்கம் - 243
Автор: தேன்தமிழ்துளிகள்
Загружено: 2022-02-24
Просмотров: 5520
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
பாடல் 243
இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி… விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை… யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு… முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாள்கள்… அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅ நேக… இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை… விடுவோனே
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின்… மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு தணிமலை மேவு … பெருமாளே !
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: