களை எடுக்கும் வாத்து! இயற்கை நெல் சாகுபடி!
Автор: Save Soil - மண் காப்போம்
Загружено: 2025-10-02
Просмотров: 4611
🌾 பாரம்பரிய நெல் சாகுபடி – பாகம் 3 | களை மேலாண்மை ரகசியங்கள்! 🌾
நல்ல மகசூலுக்கு வழிவகுக்கும் பாரம்பரிய நெல் சாகுபடி முறைகளில் களை மேலாண்மை பற்றிய அரிய அனுபவங்களை, 20 வருட கள அனுபவம் கொண்ட ஸ்வாமி ஶ்ரீமுகா அவர்கள் இக் காணொளியில் பகிர்கிறார்.
இந்த வீடியோவில் நீங்கள் அறியப்போகிறீர்கள்:
✅ களை கட்டுப்படுத்த எளிய & பயனுள்ள முறைகள்
✅ மகசூலை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள்
✅ விவசாயத்தில் லாபகரமான நடைமுறைகள்
👉 விதைப்பு முதல் அறுவடை வரை, பாரம்பரிய நெல் சாகுபடிக்கான புதிய பார்வையை பெற தவறாமல் பாருங்கள்!
📞 தொடர்புக்கு:
ஈஷா மண் காப்போம் இயக்கம்
83000 93777
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: