மெஷின் VS கை அறுவடை! ஏக்கருக்கு 2 டன் எடுக்கலாம்!
Автор: Save Soil - மண் காப்போம்
Загружено: 2025-10-29
Просмотров: 5308
🌾 பாரம்பரிய நெல் சாகுபடி – பாகம் 4 🌾
நெல் சாகுபடியில் அறுவடை முதல் விதை நெல் சேமிப்பு வரை, மேலும் அதிக லாபம் தரும் மதிப்பு கூட்டல் வழிமுறைகள் வரை – 20 வருட கள அனுபவமுள்ள ஸ்வாமி ஶ்ரீமுகா அவர்களின் அரிய பகிர்வுகள்!
இந்த காணொளியில்,
✅ அறுவடைக்கு முன் செய்ய வேண்டிய முக்கிய தயாரிப்புகள்
✅ தரமான நெல் விதை சேமிப்பு முறை
✅ நெல் அறுவடை தொழில்நுட்பங்கள்
✅ சந்தையில் அதிக லாபம் தரும் மதிப்பு கூட்டல் வழிகள்
👉 விதைப்பு முதல் அறுவடை வரை பாரம்பரிய நெல் சாகுபடிக்கான முழுமையான வழிகாட்டி!
📞 தொடர்புக்கு:
ஈஷா மண் காப்போம் இயக்கம்
📲 83000 93777
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: